Virtual Prayer Wall

 

*Note that requests often take a few minutes to process. Please only press submit once.

[raw]

I prayed for this

Prayed for 1 time.

Daniel

Respected Raja sir. ஐயா 13/2/22 Holy Redeemer church 21, Edayarpalayam – Koundampalayam Rd, Lakshmi Nagar, Giri Nagar, Edayarpalayam, Coimbatore, Tamil Nadu 641025, India.இந்த ஆலயம் பல பொய்யர்கள் fraud நடத்தும் ஆலயமாகும்.கடந்த 2000வது ஆண்டு இந்த ஆலயம் மனைவிற்பனையில் ஈடுபட்டது. இதில் பலர் மனைகளை வாங்கினர் ஆனால் இளவயதில் விதவையான ஒரு பெண்ணிடம் சுமார் 70000 வாங்கி கொண்டு அதை திரும்பி தரவில்லை இந்த ஆலயம் மீது தற்போது cmcellதமிழ்நாடு 13 October 2021 மூலமாக புகார் செய்த பிறகு துடியலூர் காவல்துறையினர் கேட்டால் முதலில் அந்த விதவை கூறிதான் அந்த பணத்தை அந்த விதவையின் சகோதரி(fraud) ஜீலியிடம் கொடுத்ததாக கூறினார்கள் பின்னர் ஜீலியோ நானும் அவளும்தான் வந்து வாங்கினோம் என்றாள். ஆனால் அதே ஆலயத்தில் 2000 to 2003 வருடத்தில் ஜீலி அந்த விதவையின் பணத்தை போட்டு தனக்கென இடம் வாங்கியுள்ளார். ஜீலி அந்த ஆலயத்தின் பங்காளர் ஆலயம் அவளிடம் பணம் வாங்கி கொண்டு அந்த விதவைக்கு எதிராக பொய் கூறினார்கள். போலீஸ் கேட்டதற்கு 20 வருடம் ஆகிறது எங்களிடம் ஆதாரம் இல்லை என்றார்கள். எத்தனை பேர் வாங்கியிருப்பார்கள் அத்தனை பேருக்குமா ஆதாரம் இல்லை?.அந்த விதவையிடமோ ஆதாரம் இருந்தது. ஜுலி ஒரு பித்தலாட்டக்காரி ஏழை. அந்த விதவையோ ஒரு மத்திய அரசு ஊழியர் அந்த விதவையை அபகரிக்க எண்ணிய ஜுலியும் அவளது கணவன் சிவராஜனும் இறுதியில் போலீசிடம் அந்த 70000 கூட தன் பணம் 30000 போட்டு மற்றொரு இடம் வாங்கி தந்ததாக பொய் கூறினார்கள். ஆனால் அந்த மற்றொரு இடமான சரவணபட்டி மனையோ 75000 கூட கிடையாது அதற்கும் குறைவுதான். கிலாடியும் சிவராஜனும் தான் 70000 திருட்டில் இருந்து தப்பதற்காக அவ்வாறு கூறி துடியலூர் காவல்நிலையத்தில் எழுதி கொடுத்தனர்.ஆலயமும் தான் தப்பித்தால் போதுமென ஆதாரம் இல்லாமல் பொய் கூறியது.விதவையின் அனுமதி மற்றும் கையெழுத்து இல்லாமல் ஆலய நிர்வாகம் எப்படி அந்த பணத்தை ஜீலியிடம் கொடுத்தது?. ஜீலி அந்த ஆலயம் முலமாக விதவையின் 70000ரூபாயையுடன் extra பணம் போட்டு மனை வாங்கியதால் ஆலயம் அவளை காப்பாற்றியது ஜூலியோ அந்த ஆலயத்தின் பங்காளர். வறுமையில் இருந்த ஜூலி எப்படி ஒரே நேரத்தில் தனக்கும் ஆலயம் மூலமாக 130000 மேல் மனையும் வாங்கி அதே நேரம் அந்த விதவைக்கும் 30000 போட்டு இடம் வாங்கி தந்திருக்க முடியும் இதை துடியலூர் காவல்துறையினர் விசாரிக்கவில்லை ஏன்?. ஜூலியின் கணவன் அந்த நேரம் என்ன வேலை செய்துகொண்டிருந்தான் அவனுக்கு மனை வாங்க பணம்ஏது? ,ஜூலி மற்றும் சிவராஜனின் சொத்து மதிப்பு என்ன?,பொருளாதார நிலை என்ன? என்று பல கேள்விகளை துடியலூர்(கோவை) துணை காவல் ஆய்வாளர் விசாரிக்கவில்லை. புகார் அளித்த அந்த விதவையிடம் விசாரிக்காமல்.ஆலயம் மற்றும் ஜூலியிடம் மட்டும் காவல்துறையினர் விசாரித்தது ஏன்?.சிவராஜன் ஆள் வைத்து போனில் (+917318637312 accused)dec 22 2021 மதியம் 12:59 மிரட்டினான்.அந்த விதவையிடம் சிவராஜன் நீ எப்படி பென்ஷன்,PF வாங்குகிறாய் என பார்க்கிறேன் உன்னை பிச்சை எடுக்க வைப்பேன் என்றான் மேலும் அந்த விதவையை கெட்டவார்த்தையில் பேசியதுடன் அந்த விதவையின் மகனின் பிறப்பையும் தவறாக பேசினான் இவை அனைத்திற்கும் அந்த விதவையிடம் ஆதாரம் இருந்தது ஆனால் காவல்துறை கண்டுகொள்ளவில்லை.அந்த விதவை தன் கணவன் 30வது வயதில் இறந்ததால் கணவனின் வேலை மத்திய அரசாங்கத்தில் அந்த விதவைக்கு கிடைத்தது. அந்த விதவையும் மகனும் பல வருட நோயாளிகள்.விதவையின் நல்குணத்தை சாதகமாக பயன்படுத்தி அபகரிக்க முயன்றாள் ஜூலி மற்றும் சிவராஜன். சிவராஜனால் 5பைசா கூட யாருக்கும் பிரோஜனம் கிடையாது என குடும்பத்தினர் மற்றும் தெரிந்தவர் அனைவருக்கும் தெரியும்.ஆதாரம் இல்லாமல் அவர்கள் கூறுவது உண்மைதானா என விசாரிக்காதது ஏன்?. காவல்துறை,ஆலயம்,ஜூலி இவ்மூவருக்கும் இடையே இருக்கும் ரகசியமென்ன?. குடும்பத்தாரிடம் காவல்துறையினர் விசாரிக்காதது ஏன்?. குடும்பத்தினர் அனைவருக்கும் ஜூலிதான் குற்றவாளி என தெரியும்‌.அந்த நேரம் சிவராஜன் medical camp நடத்தி பள்ளி பிள்ளைகளிடம் சில்லறை வசூல் செய்து பின்னர் அதிலும் மோசடி செய்து காவல்நிலையம் வரை complaint சென்று campஐ நிறுத்தினான் அதிலும் fraud இதையும் காவல்துறை துணை ஆய்வாளர் துடியலூர் விசாரிக்கவில்லை.இதே போல் இருக்கும் ஆலயத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும். ஆலயத்தின் வரவு செலவு onlineஇல் தாக்கல் செய்யவும் அங்கு வேலை பார்க்கும் பிஷப்,ரெவரட் மற்றும் நிர்வாகிகள் அவர்களது சொத்து மதிப்பை தாக்கல் செய்யவும்,இந்து அறநிலைதுறை போல கிருஸ்தவ அறநிலைதுறை அமைக்கவும் அவை அரசாங்க கண்ணாணிப்பில் இருக்கவும் சட்டம் கொண்டுவருமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.CSI நிர்வாக நிலம் விற்பார்கள் ஆனால் ஆதாரம் அவர்களிடம் இருக்காது.ஆலயமும் ஜுலி சிவராஜனும் தப்பித்தால் போதும் என ஒரு கடிதத்தை காவல்துறையிடம் எழுதி கொடுத்தனர் அவர்கள் எழுதி கொடுத்ததை விசாரித்தாலே ஜீலி சிவராஜன் மற்றும் ஆலயத்தின் fraud வெளியே வரும். சிவராஜன் மற்றும் ஜூலியின் fraud செய்த audio மற்றும் proof அந்த விதவையிடம் இருந்தது காவல்துறை சென்னையில் இருந்த அந்த விதவையை கோவைக்கு அழைத்து விசாக்கவேயில்லை ஏன்??.சிவராஜனை ஆலயம் காப்பாற்றிய காரணம் என்ன?.ஆலயம் இடம் விற்றது வெளியே தெரியக்கூடாது என்பதற்காக காவல்துறையின் வாயை அடத்தார்கள் ஆலயம்.காவல்துறையினருக்கு எங்கிருந்து அழுத்தம் வந்தது?.ஏற்கனவே CSITA illegal land saleயில் ஈடுபட்டது உயர்நீதிமன்றம் வரை தெரியும் caseசும் உள்ளது. இந்த csi திருடர்களுக்கு இது புதிதல்ல.மதிப்புக்குரிய raja ஐயா இதன் மீது நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.தற்போது அந்த வழக்கை விசாரிக்காமல் மூடிவிட்டார்கள்.அந்த விதவையின் பணத்தை 70000 மீட்டு தருமாறு வேண்டுகிறேன்.இவர்கள் விதவைக்க காசை ஏமாத்தியது கட்டிய மனைவியையும் பெற்ற தாயையும் விற்று தின்றதற்கு சமம். இது உங்களை தெய்வமாக எண்ணி நான் அனுப்பும் ஜெப விண்ணப்பம்.என் ஜெபத்தை கேளுங்கள். Jaihind

Received: February 14, 2022

[/raw]